-->

2015-03-20

Planets astavarga points

குமாரசுவாமியம் மூலமும் உறையும் நுலில் ;
சனிபகவான் அட்டவர்க்கம் சர்வாட்டவர்க்கப்பரல்கள் ;
உளநோய் பூணாயமுமாறேன்றயப் பூணணன்போக்
கும்மழலுமாறணன் பூணும்பவமப் பாலுள்
களவீடுமாறவ நேருங்கள வைந்தாயங்
காலும்விய நோயணனுங் கரியவனுக்காமீ
தளவாறெட்ட்தன்மே லொன்ற திற்றசமிலதனே
டைம்மூன்றுமுன் பினிரண்டனலி லருக்கன்னேர்
வளராறைம் பதிலாறுறேன்ற திகப்பரலாய்
வருமிதன்மேற் சோதனை செய்வதுங் கேண்மாமுனியே.
சனிபகவான் பரல்கள்;4-3,5,6,11.
சனிபகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள்;7-1,2,4,7,8,10,11.
சனிபகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்;3- 3,6,11.
சனிபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 6- 3,5,6,10,11,12.
சனிபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 6- 6,8,9,10,11,12.
சனிபகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 4- 5,6,11,12.
சனிபகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்;3- 6,11,12.
சனிபகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்; 6- 1,3,4,6,10,11.
சூரியபகவான் அட்டவர்க்கம்-48.
சந்திரபகவான்அட்டவர்க்கம்-49.
செவ்வாய்பகவான்அட்டவர்க்கம்-39.
புதன்பகவான்அட்டவர்க்கம்-54.
குருபகவான்அட்டவர்க்கம்-56.
சுக்கிரபகவான்அட்டவர்க்கம்-52.
சனிபகவான்அட்டவர்க்கம்-39.
அட்டவர்க்கம் மொத்தம்- 337;

Source: தமிழ் ஜோதிடம்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP