-->
Showing posts with label Body Health. Show all posts
Showing posts with label Body Health. Show all posts

2015-04-02

Lagna lord and Body Health - Tamil Jothidam Tips

Vedic Astrology & Health:

ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி பாவியோ, அல்லது சுபரோ யாராகவும் இருந்தாலும் இலக்கினத்தில் இருந்தால் உடல் நலத்தைத் தரும் ...எவ்வளவு செல்வம் இருந்தாலும்கூட அதை அனுபவிக்க நல்ல உடல் நலம் வேண்டுமல்லவா அந்த உடல் நலத்தை தருபவரின் முக்கியமானவர் இலக்கினாதிபதியே ......ஒவ்வொரு காலகட்டத்திலும் நோயினால் ஜாதகருக்கு துன்பம் வரத்தான் செய்யும்.... அதில் இருந்து விடுபட முடியுமா? என்பதை இலக்கினாதிபதியின் நிலையைப் பெருத்தே அமையும் ....இலக்கினாதிபதி ஜாதகத்தில் நல்ல அமைப்புடன் இருக்கவேண்டும் அதாவது வார்க்கோதமம் , ஆட்சி,உச்சம்,நட்பு, சுபர்கள் பார்வை,இலக்கினாதிபதி இருக்கும் பாவத்தின் அதிபதி அல்லது நட்சத்திராதிபதி ஆட்சி,உச்சம்,நட்பு ,சுபர்கள் சம்பந்தம் பெற்று கேந்திரம்,திருக்கோணம் ஆகியவைகள் பெற்று இருந்தாலும் இலக்கனாதிபதி இலக்கினத்தில் இருந்தாலும் அல்லது இலகினத்தைப் பார்த்தாலும் நோயினால் ஏற்படும் பாதிப்பை இழந்து நோயினால் பெரும் பாதிப்பை அடையாத நிலையைத் தரும் ........அம்சத்திலும் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால் உடல் நலம் தரும்....குருபகவான் இலக்கினத்தையோ ,அல்லது இலக்கினாதிபதியையோ பார்த்தாலும் எத்தனை குறை இருந்தாலும் அவற்றைப் போக்கிவிடும் ..நன்றி

By தமிழ் ஜோதிடம்

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP