Vedic Astrology - 12th lord in own house | 12th lord in 12th house
பன்னிரெண்டாம் பாவதிபதி பாவியோ,சுபரோ கிரகம் தன் சொந்த வீட்டில் இருந்தால் நியாயமான முறையில் ஜாதகர் செலவுகள் செய்வார்கள் ...பன்னிரெண்டாம் பாவத்தில் சுபர் இருந்தால் செலவு குறைவாகவும்,பாவிகள் இருந்தால் செலவு அதிகமாகவும் இருக்கும் ...சுபர் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்து நீசமானால் ஆடம்பரம்,கோளிக்கைகள் செய்வதன்மூலம் அந்த ஜாதகர் செலவுகள் செய்வார்......உதாரணம் துலாம் இலக்னாதிபதியகிய சுக்கிரபகவான் கன்னி இராசியில் இருந்தால் கோளிக்கை,மற்றும் பெண்கள் சம்பந்தமான செலவுகள் அந்த ஜாதகர் செய்வார்........அதுப்போல் மீனம் இலகினத்திற்கு சனிபகவான் பன்னிரெண்டாம் இடமான கும்பத்தில் சனிபகவான் மூலதிரிகோணம் இராசியாகும் அங்கு சனிபகவான் இருந்தால் ஜாதகரின் செலவுகள் நியாயமானதாகவும் அதிகமாகவும் இருக்குமே தவிர அனாவசியமாக செலவுகள் செய்யமாட்டார் கஞசத்தனம் இருக்காது வசதிகளைப் பெற அவசியமானவைக்கு மட்டுமே செலவு செய்வார் ...........நன்றி .......
By தமிழ் ஜோதிடம்

By TamiJothidamTips | 21:16
Learn Vedic Astrology Lessons Basics
good..
ReplyDeletehttp://dstudiochenai.in