-->

2016-01-05

Secrets for being wealthy | செல்வம் கொழிக்க

செல்வம் கொழிக்க
===============

1. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் (காலை 6 மணி மற்றும் மதியம் 1 மணி) ஆரம்பித்து 90 நாட்கள் தினம் 108 தடவைக்குக் குறையாமல் வடக்கு அல்லது மேற்கு நோக்கி கீழ்க்கண்ட மந்திரத்தை ஜபித்து வர வறுமை நீங்கி வளவாழ்வு உண்டாகும்.
மந்திரம் :- ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் |தாரித்ர்ய வினாசகி| ஜகத் ப்ரசூத்யை நமஹ
2. சமையலறையில் தென்மேற்கு மூலையில் பணப்பெட்டியை வைத்து சேர்த்து வந்து செவ்வாய். வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வந்தால் செல்வம் சேரும்.
3. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி தேவியின் பூரண அருள் கிட்டும்.
4. வீட்டில் பலவித ஊறுகாய் வைத்திருக்கவும், குபேரன் ஊறுகாய் பிரியர் என்பதால் குபேர சம்பத்து ஏற்படும்.
5. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் (காலை 6 மணி மற்றும் மதியம் 1 மணி) மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பணபுழக்கம் அதிகரிக்கும்.
6. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
6. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
7. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
8. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
9. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.
10. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
11. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
12. வியாழக்கிழமை குபேர காலத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேரனை வழிபட பணம் வரும்

மணிகண்டன் பாரதிதாசன் 


0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP