-->

2016-03-25

Effects of 7th House and General Rules | 7 ம் பாவத்து பொதுவான விதிகள்:

7 ம் பாவத்து பொதுவான விதிகள்:- 7th House General Rules 1. சனி செவ்வாய் இணைந்து கடக இராசியில் இருந்து அது 7ம் இடமாக அமைந்தால் மனைவி அதிர்ஷ்டமுடையவள். 2.சுபர் நீசமாகி 7ல் இருப்பது மனைவி குணமற்றவராக சொல் கேளாதவராக நடத்தையில் கோளாறு உள்ளவள். 3. சுக்கிரன்-சந்திரன் இணைந்து 7ல் இருந்து சனிசெவ்வாய் பார்க்கபட்டால் திருமணம் ஆகாது. 4.7ம் இடத்தில் பல கிரகங்கள் இருந்து அவைகளின் ஆட்சி ,உச்ச,நடபு,விடுகளானால் பல பெண்கள் நண்பர்களாக இருப்பார்கள். 5. லக்னம் ராசிக்கும் 7ம் அதிபதியும் ,சுக்கிரனும்... Read More »

2016-03-13

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன் : Raja Yogas by exalted saturn (Sani)

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன் : Raja Yogas by exalted saturn (Sani) பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. Raja Yogas by exalted saturn சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை... Read More »

2016-03-06

கிழமைகள்… பலன்கள்… பரிகாரங்கள்…– Weakdays and Remedies

கிழமைகள் பலன்கள் பரிகாரங்கள் – Weakdays and Remedies பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள்,   அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி நாமும் அறிவோம். ஞாயிற்றுக்கிழமை - Sunday கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். சொன்னதைச்... Read More »

Page 1 of 591234567Next
© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP