-->

2016-04-12

சுக்ரன் ராகு சேர்கை

சுக்ரன்+ராகு
•••••••••••••••••
இந்த கிரக சேர்கை ஒரு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் ஜாதகர் நிம்மதியாக வாழ்வதற்கு பல இடையூர்களை தரும்.
1) திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை
2) மனைவிக்கு ஏதோ ஒரு வகையில் வியாதிகள் இருக்கும் அதனால் நிம்மதி இல்லை.
3) கையிருப்பு பணம் இருக்காது
4) வேறு மதம்,இனம்,மொழி,விதவை,போன்ற பெண்களை நேசிக்கும் ஆசைகள் இதனால் ஏற்படும் பிரச்சனைகள்.
5) வாகணத்தால் அடிக்கடி ஏற்படும் பழுதுகள்.
6) எதையும் வெளிப்படையாக செய்யும் பழக்கம்.
7) கெட்ட பெண்கள், விலை மாதர்கள், பெண் புரோக்கர் இவர்களின் தொடர்பால் ஏற்படும் பிரச்சனைகள்
8) அலர்ஜி,தேமல்,வென் குஷ்ட்டம்,தொழு நோய் போன்றவற்றால் ஏற்படும் உடல் ரீதியான தொந்தரவுகள்.
9) எந்த ஒரு காரியத்தையும் மிகை படுத்தி சித்தரித்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் சிக்கி கொள்வது.
10) பொய்,நம்பிக்கை இழத்தல்,நடவடிக்கைகள் சரியில்லாத நடைமுறை வாழ்க்கையை விரும்புதல் போன்றவை ஏற்படுத்தும்.

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP