Sanyas Yoga | சந்நியாசியோகம்:
ஒன்பதாம் பாவம் தர்ம,தவத்தைக் குறிப்பது ..பத்தாம் பாவம் கர்மா,சித்திப் பெறும் நிலையைக் குறிப்பதாகும் ..ஆட்சி,உச்சம், நட்பு பெற்றக் கிரகங்கள் பலத்துடன் மூன்றுக் கிரகங்கள் ஒன்பதாம் பாவம்,அல்லது பத்தாம் பாவத்தில் அமர்ந்து இருந்தால் சந்நியாசியாவார்கள் ..... குருபகவான்,சனிபகவான் ஆன்மீக உணர்வைத் தரும் கிரகங்கள் ஆகும் இவர்களின் சம்பந்தம் ஒன்பதாம்,பத்தாம் இடத்திற்கும் அதன் அதிபதிகளுக்கும் சம்பந்தம் பெறுவது ஆன்மீகத்தில் ஆர்வமும் அதில் ஈடுபடும் நிலையையும் தரும்...இந்த பாவங்களின் அதிபதி இராகுபகவானுடன் இணைந்தாலும் அல்லது நவாம்சத்தில் பலமிலந்தலும் ஆன்மீகம் யோகம் அதாவது சந்நியாசி யோகம் நீங்கி இல்லற சுகம் பெரும் நிலையைத் தரும்
By தமிழ் ஜோதிடம்
By TamiJothidamTips |  22:00
Learn Vedic Astrology Lessons Basics
thanks..
ReplyDeletehttp://www.dhivyarajashruthi.in
http://filminstitutechennai.in