-->

2015-12-31

Happy New Year 2016

புத்தாண்டு பலன்கள்- 2016 - தனுசு ராசி | 2016 Rasi palan Dhanu Rasi | New Year Palangal 2016 Dhanu Rasi

புத்தாண்டு பலன்கள் - 2016 : தனுசு ராசி 2016 தனுசு ராசி 2016                 இந்த ஆண்டில் 2016 ஆகஸ்டு மாதம் வரை குரு 9-மிடத்திலும், அதன்பிறகு குரு 10-மிடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 9-மிடத்திலும், கேது 3-மிடத்திலும், சனி உங்களுடைய 12-ம் இடத்தில் விரய சனியாகவும் சஞ்சரிக்கிறார்கள். இந்த ஆண்டு ,குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதும் ராகு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். ஆனால்,... Read More »

2016- புத்தாண்டு பலன்- விருச்சிக ராசி | 2016 Rasi palan Vrischika Rasi | New Year Palangal 2016 Vrischika Rasi

2016 - புத்தாண்டு பலன் : விருச்சிக ராசி 2016 விருச்சிக ராசி 2016 இந்த ஆண்டில் 2016 ஆகஸ்டு மாதம் வரை குரு 10-மிடத்திலும், அதன்பிறகு குரு 11-மிடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 10-மிடத்திலும், கேது 4-மிடத்திலும், சனி ஜென்ம சனியாகவும் சஞ்சரிக்கிறார்கள். இந்த ஆண்டு , ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப  ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது  உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். 2016 ஆகஸ்டு மாதம் வரை குருவின் 10-மிட சஞ்சரத்தின்போது  வசதி வாய்ப்புகள் குறைய... Read More »

2016- புத்தாண்டு பலன்கள்- துலா ராசி | 2016 Rasi palan Tula Rasi | New Year Palangal 2016 Tula Rasi

2016 - புத்தாண்டு பலன்கள் : துலா  ராசி 2016 துலாம் ராசி 2016 தற்போது குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில்  சஞ்சரித்துகொண்டிருக்கிறார். இது  2016 ஆகஸ்டு மாதம் வரை தொடரும்.உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும். வருகிற ஆகஸ்டு மாதம் முதல்,குரு பகவான், விரய ஸ்தானமான 12-ம் இடத்துக்குப் போவதால், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-மிடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 11-மிடத்திலும், கேது  5 –மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். தற்போது, இந்த ஆண்டின் தொடக்கம்... Read More »

2016- புத்தாண்டு பலன்கள்- கன்னி ராசி | 2016 Rasi palan Kanni Rasi | New Year Palangal 2016 Kanni Rasi

2016 - புத்தாண்டு பலன்கள் : கன்னி ராசி 2016 கன்னி ராசி 2016 இந்த 2016-ம் ஆண்டின் துவக்கத்தில்  ஆகஸ்டு மாதம் வரை   குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலும், அதன் பிறகு, குரு உங்கள் ஜென்ம  ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டு சஞ்சாரங்களுமே நன்மை தராது. சனியின் 3-மிட சஞ்சாரம் நற்பலன்களை  நிகழ்த்திக் காட்டும். ராகு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு    6-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். ராகுவின் சஞ்சாரம் நற்பலன்களைத் தராது. கேதுவின் சஞ்சாரம் மூலம் சுப ப்லங்களாக நிகழும்.... Read More »

2016- புத்தாண்டு பலன் - சிம்ம ராசி | 2016 Rasi palan Simha Rasi | New Year Palangal 2016 Simha Rasi

2016 - புத்தாண்டு பலன் : சிம்ம ராசி 2016 சிம்ம  ராசி 2016 இந்த  2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை குரு உங்கள் ஜென்ம ராசியிலும், அதன் பிறகு  குரு உங்கள்  ராசிக்கு 2-ம் இடத்துக்கும் செல்கிறார்கள்.  சனி அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். ராகு உங்கள் ஜென்ம ராசியிலும் கேது உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இவற்றில் ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு வரப்போகும் குருவின் சஞ்சாரத்தைத் தவிர மீதி சஞ்சாரங்கள் நற்பலன்களைத் தராது. இஇத ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை குரு   ஜென்ம... Read More »

Page 1 of 591234567Next
© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.