-->
Showing posts with label Sani peyarchi 2017 – 2020. Show all posts
Showing posts with label Sani peyarchi 2017 – 2020. Show all posts

2017-12-12

சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2017 - 2020

Sani Peyarchi Palangal Makara Rasi

திருக்கணிதப்படி (Thirukanitha panchangam) :

==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை
இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி (Vakya panchangam) :

=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 11 மிடத்தில் இருந்து கொண்டு யோக சனியாக இருந்து பல சுப பலனா அதிக தனவரவு, பதவி,பாராட்டு,பரிசு,எண்ணியவை எளிதில் முடித்து கொடுத்து இருப்பார், மகிழ்ச்சி குடும்ப சூழல் அமைந்திருக்கும், சுப நிகழ்வுகள்,மூத்தவர்களின் பூரண உதவிகள், ஒப்பந்த தொழிலில் நல்ல லாபம், குழந்தை பாக்கியம், கடந்த காலத்தில் இழந்த பொருளை மீட்டு இருப்பீர்கள், இளமாதர் தொடர்பு, குதூகலம்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் 12 மிடத்தில் அமர்ந்து ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடம் விரைய சனியாக பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 2, 6, 9 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சுப அசுப பலன்களை தருவார்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஏழரை சனியில் முதல் இரண்டரை ஆண்டுக்கு விரைய சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல சுப அசுப கெடு பலனான அதிக விரையம் தருவார் அதை நீங்கள் சுப விரையமாக மாற்றி கொள்ளவேண்டும் அதவாது இக்காலத்தில் வீடு கட்ட துவங்கலாம், திருமண செலவுகள், சொத்துகள் வாங்கி போடலாம், அடுத்த இரண்டு வருடம் லாபம் தாராத சொத்தில் முதலீடு செய்து அதன் பிறகு நல்ல லாபம் கிடைக்கும் முதலீடு செய்யலாம், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், களவு / மோசம் போகும், நஷ்டம், தண்ட செலவுகள், ஜாமீன் போடுவது தவிர்க்க வேண்டும், வம்பு வழக்கில் சிக்காமல் இருப்பது சிறப்பு, வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிட்டும், தவறி விழ வாய்ப்புகள் அதிகம் உண்டு, வேலை / தொழிலில் கவனம், கடன், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, குடும்ப விரோதம் / பிரிவு , தொடை மற்றும் முழங்காலில் ரோகம் உண்டாகும்.
Sani Peyarchi 2017 Makara Rasi

உடல் ஆரோக்கியம் (Physical Health) :

======================
உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், கண் சம்பந்தமான பிரச்சினை, தொடை / முழங்காலில் ரோகம், விபத்தில் கால் முறிவு, அடிக்கடி தவறி விழுந்து சங்கடபட சந்தர்ப்பம் உண்டாகும். உடனுக்குடன் மருத்துவம் எடுத்து கொள்ளவது சிறப்பு

பரிகாரம் (Remedies) :

அனுமானுக்கு வடைமாலை சாற்றி வழிபாடு, தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சபரிமலைக்கு அடுத்த 7 வருடமும் வருடம் ஒரு முறை சென்று வர சிறப்பு சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு
.

உத்தியோகம் / வருமானம் (Job / Income) :

=========================
அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், அதிகாரிகளின் அவமதிப்பு, கெடுபிடி, பலரின் பணிகளை நீங்கள் செய்ய வேண்டிய சுழல், உங்கள் பணிகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்கவேண்டாம் நீங்களே செய்வது சிறப்பு, துறை மாற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம் அதாவது இருக்கும் இடத்தை விட்டு புது பணிக்கும் செல்லும் நிலை. திடீரென்று வேலை / பதவி விலக வேண்டாம் விலகினால் பணி அமைவது கடினாமாக இருக்கும், அடுத்த இரண்டரை வருடமும் மிகுந்த கவனம் வேலையில் இருப்பது சிறப்பு. வருமானம் குறைவாக தான் இருக்கும் கடன் வாங்கிய பல செயல்களை செய்ய வேண்டியிருக்கும் அதனால் பற்றாக்குறை நீடிக்கும்

பரிகாரம் (Remedies) :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

(Profession/ Business / Income)
======================================
இக்காலத்தில் சுய தொழில் கூட்டு தொழில் ஆரம்பிப்பது பல சிரமத்தை நஷ்டத்தை ஏற்படுத்தும், தொழில் செய்பவர்களுக்கு தொழில் நசிந்தால் உடனே அடிமை வேலைக்கு செல்வது பலவிதமான இக்கட்டிலிருந்து / நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம், செய்தொழிலில் மந்த போக்கு உண்டாகும், உற்பத்தி செய்த பொருள் தேங்கும், நஷ்டம், தீ விபத்து, களவு ஏற்படும், தொழிலிலை விர்வாக்கம் செய்வதை தவிர்க்காலாம், அதிக முதலீடு செய்வதை தவிர்க்கலாம், புதிய பொருள் சந்தை படுத்துவதில் மிகுந்த செலவுகள் நஷ்டம் ஏற்படும், கூட்டு தொழிலில் சங்கடம், நஷ்டம், அவமானம் சந்திக்க நேரிடும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டிய காலம், ஒப்பந்த தொழிலில் உள்ளோர் வம்பு வழக்கு ஜெயில் கோர்ட் கேஸ் சந்திக்க நேரிடும்,

பரிகாரம் (Remedies) :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் (Female) :

==========
பெண்களுக்கு திருமணம் இழுப்பறியாகும், திருமண தடை, கணவனை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உண்டாகும், சிலருக்கு டைவர்ஸ் ஆகும், அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும், வேலை இழப்பு / மாற்றம் ஏற்படும், உடல்நிலை பாதிக்கப்படும், வேலைப்பளு கூடும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல், குழந்தைகளை பரமாரிக்க முடியாமல் அவதிபடுவீர்கள், கோர்ட் கேஸ் என்று அலைச்சல் திரிச்சல் உண்டாகும்ம், யாருக்கும் கடன் வாங்க ஜாமீன் போட வேண்டாம், பணத்தை நிதி நிறுவனத்தில் போட வேண்டாம், சேமிப்புகள் கரையும் காலம், யாரை நம்பியும் பொன் பொருள் ஆவணம் தரவேண்டாம்

பரிகாரம் (Remedies) :

=========
சனீஸ்வரன் வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு

அரசியல்வாதிகள் (Politician) :

===================
பதவி இழப்பு ஏற்படும், அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய சூழ்நிலை, தண்ட செலவுகள், அடிதடியில் கால் முறியும், காலில் அடிவிழும், பணம் மோசம் போகும், வம்பு வழக்கு, நீண்ட நாள் ஒளிந்து வாழும் சூழல் உண்டாகும், இதுவரை அனுபவித்து வந்த சுக பதவிகள் எல்லாம் பறிபோகும்

பரிகாரம் (Remedies) :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு

விவசாயிகள் (Formers) :

==============
பயிர் நாசம் உண்டாகும், பூச்சி தொல்லையால் உற்பத்தி குறையும், விளைச்சல் கெடும், விளைந்த பொருள் தேக்கம் உண்டாகும், நல்ல விலைக்கு போகாது, கடன் பெருகும், பணபற்றாகுறை உண்டாகும், நிலம் விற்கும் சுழல் ஏற்படும். லாபம் கிடைக்காத காலம்

பரிகாரம் (Remedies) :

குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு

மாணவ மாணவியர்கள் (Students):

==========================
பொது தேர்வு எழுதும், மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டிய காலம், எதரிபார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது, எதிர்பார்த்த பட்ட படிப்பும் அமையாத காலம், படிப்பில் கவனம் சிதறும், தேர்வறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அரியர்ஸ் உண்டாகும், ஆசிரியரின்/ பள்ளி நிர்வாகத்தின் கண்டிப்பு ஆளாக வேண்டி வரும், படிப்பில் ஆர்வம் குறையும், வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும்

பரிகாரம் (Remedies) :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் (Artists) :

===============
புதிய படைப்புகள் தடைபடும், நினைத்து ஒன்று நடப்பது வேறாக இருக்கும், புதிய முயற்சியில் மிகுந்த கவனம், இழப்பு ,நஷ்டம், பகை, களவு , விபத்து , ஏமாற்றம் உண்டாகும். சக கலைஞர்களே எதிரியாக மாறுவார்கள், வேலையாட்கள் பிரச்சினையால் படைப்புகள் முடங்கும். தேவையற்றவைகளில் பணம் முடங்கும், நஷ்டம் உண்டாகும்

பரிகாரம் (Remedies) :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017 - 2020

Sani Peyarchi Palangal Dhanu Rasi


===============

திருக்கணிதப்படி :

==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 12 மிடத்தில் இருந்து கொண்டு ஏழரை சனியில் விரைய சனியாக இருந்து பல சுப அசுப விரையங்களை கொடுத்திருக்கும் அதாவது சொத்துகள் வாங்கியிருப்பீர்கள், வீடு கட்ட தொடங்கி இருப்பீர்கள், திருமண செலவு நடந்திருக்கும், வளர்ச்சி தாராத இடத்தில் உங்கள் பணம் முடங்கி போயிருக்கும், மருத்துவ செலவுகள், களவு, கொடுத்தவர் மோசம் செய்தல், நஷ்டம், நிதி நிறுவனத்தில் போட்ட பணம் திரும்ப கிடைக்காமல் அல்லாடி இருப்பீர்கள், ஜாமீன் போட்டு அதில் மாட்டி கொண்டியிருப்பீர்கள், வழக்கில் சிக்கி இருப்பீர்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் செலவு உண்டாகியிருக்கும், தொழில் வழி சங்கடம், இடமாற்றம், குடும்ப பிரிவு, விரோதம், கொடுக்கல் வாங்கல் தடை தாமதம் இப்படி பல இரண்டும் கலந்து நடைபெற்று இருக்கும்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்ம சனியாக பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 3, 7, 10 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய காலமாக தான் இருக்கும்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஏழரை சனியில் அடுத்த இரண்டரை ஆண்டுக்கு ஜென்ம சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல கெடு பலனான உத்தியோகத்தில் வேலைப்பளு,அதிகாரிகளால் அவமதிப்பு,கெடுபிடி, செய்தொழிலில் அலைச்சல் திரிச்சல், இளைய சகோதரர்கள் உடன் பகை, கீர்த்தி பங்கம், ஆடை அணிகலன் இழப்பு, தொண்டையில் ரோகம், தன்மான இழப்பு, மந்த போக்கு, திருடு போதல், வறுமை, நோய், கஷ்டம், மேன்மக்கள் விரோதம், கணவன் மனைவி பிரிவு, டைவர்ஸ், கூட்டு தொழில் முறிவு, திருமண தடை, ரத்த சம்பந்தமான இழப்பு அதற்கு ஈடான நோய், வம்பு, வழக்கு, துக்க செய்தி, காரணமற்ற பயம்,பீதி உணர்வு, விபரீத சிந்தனைகள், கலகம், முறையான நேரத்தில் உணவருந்த இயலாத நிலை இது போல நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு எனவே மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
Sani Peyarchi 2017 Dhanu Rasi

உடல் ஆரோக்கியம் :

======================
உடல் மன ஆரோக்கியம் கெடும், தேவையற்ற சிந்தனைகள் வரும், மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் அதனால் உடல்நிலையை கவனிக்க இயலாத சூழ்நிலை உண்டாகும் ஆகையால் கவனமுடன் உடல் நலத்தை பேண வேண்டும். கடுமையான நோய்கள் அல்லது அரிஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, தலைவலி, ஒற்றை தலைவலி, தொண்டை வலி, தொண்டை சம்பந்தமான நோய்கள், பல் சம்பந்தமான் நோய்கள், எலும்பில் கால்சியம் குறைபாடு,வயிறு,கணுக்கால் சம்பந்தமான நோய்கள். எனவே உடல் நிலையில் கவனமுடன் இருந்து உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள சிறப்பு

பரிகாரம் :

அனுமானுக்கு வெற்றிலைமாலை சாற்றி வழிபாடு, தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு
.

உத்தியோகம் / வருமானம் :

=========================
அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், அதிகார்களின் அவமதிப்பு, கெடுபிடி, பலரின் பணிகளை நீங்கள் செய்ய வேண்டிய சுழல், உங்கள் பணிகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்கவேண்டாம் நீங்களே செய்வது சிறப்பு, துறை மாற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம் அதாவது இருக்கும் இடத்தை விட்டு புது பணிக்கும் செல்லும் நிலை. திடீரென்று வேலை / பதவி விலக வேண்டாம் விலகினால் பணி அமைவது கடினாமாக இருக்கும், அடுத்த இரண்டரை வருடமும் மிகுந்த கவனம் வேலையில் இருப்பது சிறப்பு. வருமானம் இருக்கும் ஆனால் பற்றாக்குறை நீடிக்கும்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================
தொழிலில் அலைச்சல் திரிச்சல் அதிகரிக்கும், பல இக்கட்டான சூழல் உண்டாகும், செய்தொழிலில் மந்த போக்கு உண்டாகும், உற்பத்தி செய்த பொருள் தேங்கும், நஷ்டம், தீ விபத்து, களவு ஏற்படும், தொழிலிலை விர்வாக்கம் செய்வதை தவிர்க்காலாம், அதிக முதலீடு செய்வது தவிர்க்கலாம், புதிய பொருள் சந்தை படுத்துவதில் மிகுந்த செலவுகள் நஷ்டம் ஏற்படும், கூட்டு தொழிலில் சங்கடம், நஷ்டம், அவமானம் சந்திக்க நேரிடும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டிய காலம், ஒப்பந்த தொழிலில் உள்ளோர் வம்பு வழக்கு ஜெயில் கோர்ட் கேஸ் சந்திக்க நேரிடும்,

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் :

==========
பெண்களுக்கு திருமணம் இழுப்பறியாகும், திருமண தடை, கணவனை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உண்டாகும், சிலருக்கு டைவர்ஸ் ஆகும், அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும், வேலை செய்யுமிடத்தில் கண்ட்டிப்புக்கு ஆளாகி வேலை இழப்பு / மாற்றம் ஏற்படும், உடல்நிலை பாதிக்கப்படும், வேலைப்பளு கூடும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல், குழந்தைகளை பரமாரிக்க முடியாமல் அவதிபடுவீர்கள், கோர்ட் கேஸ் என்று அலைச்சல் திரிச்சல் உண்டாகும்ம், தலைவலி, பல், எழுப்பு சம்பந்தமான நோய்கள் அடிக்கடி ஏற்படும், யாருக்கும் கடன் வாங்க ஜாமீன் போட வேண்டாம், பணத்தை நிதி நிறுவனத்தில் போட வேண்டாம், சேமிப்புகள் கரையும் காலம், யாரை நம்பியும் பொன் பொருள் ஆவணம் தரவேண்டாம்

பரிகாரம் :

=========
சனீஸ்வரன் வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு

அரசியல்வாதிகள் :

===================
கட்சியில் தலைவலிகள் கூடும், தலைவரின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், பதவி பறிப்பு, துறை மாற்றம் உண்டாகும், அடுத்து வரும் தேர்தலில் சீட் கிடைக்க பெரும் அவஸ்தை பட வேண்டும் கிடைக்காது, பொதுமக்களின் விரோதமாகும் சூழலால் பாதிக்கபடுவீர்கள், நண்பர்கள் போட்டியாக வந்து நிற்ப்பார்கள், அரசியல் சண்டையில் வம்பு வழக்கு ஜெயில் கேஸ் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும், தலையில் அடிபடாமல் பார்த்து கொள்ளவும், ஆயுத தாக்குதல் உண்டாகும்

பரிகாரம் :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு

விவசாயிகள் :

==============
உற்பத்தி குறையும், விளைச்சல் கெடும், விளைந்த பொருள் தேக்கம் உண்டாகும், நல்ல விலைக்கு போகாது, கடன் பெருகும், பணபற்றாகுறை உண்டாகும், நிலம் விற்கும் சுழல் ஏற்படும். லாபம் கிடைக்காத காலம்

பரிகாரம் :

குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு

மாணவ மாணவியர்கள் :

==========================
படிப்பில் கவனம் சிதறும், தேர்வறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அரியர்ஸ் உண்டாகும், ஆசிரியரின் கண்டிப்பு ஆளாக வேண்டி வரும், படிப்பில் ஆர்வம் குறையும், வெளிநாடு சென்று படிக்கும் கனவு தடைபடும், படிப்பு செலவுக்கு பற்றாக்குறை உண்டாகும், உதவித்தொகை கிடைப்பதில் சிரமம் உண்டாகும், கல்வி கடனும் கிடைக்காமல் அவதி படுவீர்கள்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============
புதிய படைப்புகள் தடைபடும், நினைத்து ஒன்று நடப்பது வேறாக இருக்கும், புதிய முயற்சியில் மிகுந்த கவனம், இழப்பு ,நஷ்டம், பகை, களவு , விபத்து , ஏமாற்றம் உண்டாகும். சக கலைஞர்களே எதிரியாக மாறுவார்கள், வேலையாட்கள் பிரச்சினையால் படைப்புகள் முடங்கும். தேவையற்றவைகளில் பணம் முடங்கும், நஷ்டம் உண்டாகும்

பரிகாரம் :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194

சனி பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் துலா ராசி 2017 - 2020

Sani Peyarchi Palangal Thula Rasi


=========

திருக்கணிதப்படி :

==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 2 மிடத்தில் பாத, குடும்ப, வாக்கு சனியாக இருந்து பல சுப பிரச்சினைகளான பணப்பிரச்சினை, வாக்கு வாதங்கள், படிப்பு, பட்டம், பதவி,குடும்பம் இவற்றில் பிரச்சனையும், பொருள் விரையம், வண்டி வாகன பீடை, தாய்க்கு உடல்நிலை மோசம், கால் வலி, காயம், புண், தீராத அலைச்சல் ஆகியவையும் கொடுத்திருப்பார்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் முயற்சி,வீரியம் ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 5, 9, 12 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி ஏற்கனவே சந்தித்த அசுப பலன்கள் மாறி நல்ல சகாயமான பலன்களை வழங்க உள்ளார்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் சாகாய சனியாக இருந்து கடந்த காலத்தை போல அல்லாமல் சுப பலன்களை அதிகமாக தரவிருக்கிறார் அவை பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக வரும், தொழிலுக்கு உதவிகள் வந்து சேரும், அரசு சம்பந்தாமான ஆதாயம்,பாராட்டு , பொதுமக்கள் ஆதரவு பாராட்டு, எதிர்பாராத உதவி உங்களுக்கு வெகு உயரத்துக்கு இட்டு செல்லும், கைவிட்டு போன அனைத்தும் வந்து சேரும் காலம், இல்லறம் இனிக்கும், சகோதரர்கள் உதவி கிட்டும், சகல துறையிலும் வெற்றி கிட்டும் காலம் எனவே சரியாக பயன்படுத்தி வாழ்வில் வளமைகளை சேர்த்து கொள்ளுங்கள்
Sani Peyarchi 2017 Thula Rasi

உடல் ஆரோக்கியம் :

======================
இது வரை இருந்து வந்த கால்வலி , உடல் பீடை, புண், வாதம், முடக்கநோய்கள் நிவாரணம் கிட்டும், கண் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும், உடல் நலம் மன நலம் தேறும் ஆரோக்கியம் பெருகும், அலைச்சல் திரிச்சல் சம்பந்தமான வேலைப்பளு குறையும்,

பரிகாரம் :

தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும்,
.

உத்தியோகம் / வருமானம் :

=========================
இதுவரை உத்தியோகத்தில் இருந்த தடைகள் முழுதும் நீங்கும், புதிய வேலை வாய்ப்புகள் கிட்டும. பல வருடங்களாக வேலை தேடி கொண்டு இருந்தவர்களுக்கு ஒரு விடிவு காலம் கிட்டும் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும், பதவி உயர்வு, சம்பள உயர்வு, துறைகள் மாற்றம், பாராட்டு, வெகுமதி, அங்கீகாரம் கிட்டும். கடந்த ஆண்டுகளில் கைவிட்டு போன பதவி தேடி வரும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு / வேலை கிட்டும், சகல துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல காலம், எதிர்பார்த்தை விட சம்பளம் அதிகம் கிட்டும், இரண்டுக்கு மேற்பட்ட வருமான வாய்ப்புகள் உண்டாகி பண பற்றாக்குறை முழுதும் நீங்கி சுபிட்சம்கிட்டும்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், , முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================
புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிட்டும், விரிவாக்கம் எதிர் பார்த்ததை விட நன்றாக் அமையும், தொழில் தொடங்க / விஸ்தரிக்க தொழில் கடன் உடன் வந்து சேரும், வருமானம் உயரும் காலம், இரண்டுக்கு மேற்பட்ட தொழிலை நிர்வகிக்கும் சூழல் உண்டாகும், கடந்த நிலைமை முழுதும் மாறும் காலம், கடன் பிரச்சினைகள் மெல்ல மெல்ல குறைய தொடங்கும், அரசாங்கத்தின் தடை நீங்கும் ஆதரவு கிட்டும், அரசின் தொழில் தொடங்க subsidy கிட்டும், கைவிட்டு போன தொழில் மீண்டும் புத்துயிர் பெரும், ஆர்டரும் கிட்டும். சகல துறையில் உள்ளவர்களுக்கும் இது வெற்றி தரும் காலமாக இருக்கும். அடுத்த இரண்டாண்டில் கடன் பிரச்சினை முழுதும் நிவர்த்தி பெரிய விரிவாக்கமும் உண்டு

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, அஷ்டமி திதியில் எலுமிச்சை வைத்து காலபைரவர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் :

==========
பெண்களுக்கு தடைப்பட்டிருந்த திருமணம் நடந்தேறும், குழந்தை பாக்கியம் தள்ளிபோகும், தூக்கம் கெடும், செய்தொழில் நன்மை தரும், பணப்புழக்கம் அதிகரிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு கடந்த ஆண்டுகளில் இருந்த பிர்ச்சினைகள் நீங்கும், பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும், அலுவலகத்தில் அனைவரின் ஆதரவும் கிட்டும், வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் மட்டும் தோன்றும், மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினையும் உண்டாகும், நெடு நாள் நினைத்து இருந்த காரியங்கள் வெற்றி பெரும்

பரிகாரம் :

=========
சனீஸ்வரன் வழிபாடு, அடிக்கடி இளநீர் சாப்பிடவும்

அரசியல்வாதிகள் :

===================
வெற்றிகள் குவியும் காலம், இழந்த பதவிகள் கிட்டும் காலம், தலைவர்களின் நேரடி பார்வையில் வரும் காலம், இழந்த செல்வங்கள் பதவிகள் கிட்டும், தூர தேச பயணம் அரசு செலவில் சென்று வரும் வாய்ப்புகள் அமையும், பட்டம் கிட்டும், வழக்குகள் நல்ல முடிவை தரும், பல தரப்பினரும் தாமே வந்து உங்களுக்கு உதவும் காலம், கடன் முழுதும் நீங்கும், அரசாங்கம், பொது மக்களின் ஆதரவு கிட்டும் காலம்

பரிகாரம் :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

விவசாயிகள் :

==============
விவாசாயிகளுக்கு தொழில் செழிக்கும், எதிர்பார்த்ததை விட வருமானம் பெருகும், பணப்பயிரில் மூன்று மடங்கு லாபம் கிட்டும், விவாசய கடன், நகை கடன், வீட்டு அடமான, நில அடமான கடன் எல்லாம் தீர்ந்து கைவிட்டு போன சொத்து, நிலபுலம், பொன் பொருள் கைக்கு வந்து சேரும், ஆடு மாடு வண்டி வாகன வசதிகள் பெருகும், விவாசய நில விரிவாக்கம் செய்யும் காலம், பண்ணை காடுகள் திட்டத்தில் நல்லா மானியம் கிட்டும் வருமானமும் பெருகும்

பரிகாரம் :

குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு

மாணவ மாணவியர்கள் :

==========================
தடைபட்டு கொண்டிருந்த ஆரம்ப கல்வி தடை நீங்கும், பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிட்டும், கவனம் முழுதும் படிப்பில் இருக்கும், கடந்த கால கசப்பான நினைவுகள் மறைந்து நல்ல விதமாக படிப்புகள் அமையும், உடல் நல மன நல பிரச்சினைகள் முழுதும் நீங்கும், படிப்பில் பாராட்டு, பொன் முடிப்பு பெறுவீர்கள்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============
இதுவரை இருத்த அணைத்து முட்டுக்கட்டைகள் நீங்கி விறுவிறுப்பாக வேலைகள் நடக்கும், புதிய பரிமானங்கள் வெளிப்படும், அரசின் பாராட்டு விருதுகள் போன்முடிப்புகள் கிட்டும், நல்ல வலிமையான முன்னேற்றம் கிடைக்கும், அரசின், பொது மக்களின் முழு ஆதரவும் கிட்டும் காலம். இனி வெற்றி வெற்றி வெற்றி தான்

பரிகாரம் :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194

சனி பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2017 - 2020

Sani Peyarchi Palangal Kanni Rasi


=========

திருக்கணிதப்படி :

==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 3 மிடத்தில் சகயா சனியாக இருந்து பல சுப பலன்களான நல்ல பண வரவை, இஷ்டங்களை நிவர்த்தி செய்தார், தொழிலுக்கு பல உதவிகள் கிடைத்தன, நல்ல வேலை வாய்ப்பை அமைத்து கொடுத்தார், சுப காரியத்தை நடத்தி கொடுத்தார் இப்படி பல நனமைகளை அள்ளி வழங்கினார்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் குடும்ப,சுக ஸ்தானம் எனப்படும் நான்காமிடத்தில் பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 6, 10, 1 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி ஏற்கனவே சந்தித்த சுப பலன்கள் மாறி சில கெடு பலன்களை வழங்க உள்ளார்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் அர்த்தாஷ்டம சனியாக இருந்து கடந்த காலத்தை விட கெடு பலன்களை அதிகமாக தரவிருக்கிறார் அவை எதை எடுத்தாலும் வம்பு, வழக்கு, தடை, தகாராறு, பயண தடை, சுகம் கெடும், மன உளைச்சல், தாய்க்கு உடல் நல பிரச்சினை, வண்டி வாகன அடிக்கடி பழுதாகி நிற்கும், மண் மனை ரிப்பேர் செலவுகள், வீடு விஸ்தரிப்பு, மாராமத்து செலவுகள், தொழில் மந்தம் சிக்கல், புதிய முயற்சி தோது இல்லாமல் போகும், கல்வி தடை, இடமாற்றம் , தொழில் மாற்றம், விருப்பமில்லாத வேலையில் இடமாற்றம் , இல்லற சுகம் கெடும் , அலைச்சல் திரிச்சல் அதிகரிக்கும்
Sani Peyarchi 2017 Kanni Rasi

உடல் ஆரோக்கியம் :

======================
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உடல் நலம் பாதிக்கப்படும், மருத்துவ செலவுகள் கூடும், இல்லற சுகம் கெடும், தாய்க்கு உடல் நிலை பிரச்சினைகள் தலை தூக்கும், இருதய சம்பந்தமான பிரச்சினைகள் வரும், கைவலிகள் உண்டாகும்

பரிகாரம் :

சனிக்கிழமையில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சிறப்பு, பெருமாள், தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும்,
.

உத்தியோகம் / வருமானம் :

=========================
வேலை இடமாற்றம் உண்டாகும், பணிபுரியுமிடத்தில் வேண்டாத இடமாற்றம், பிரச்சினையான இடத்துக்கு இடமாற்றம், பதவி குறைப்பு உண்டாகும், சிலருக்கு வேலை செய்யுமிடத்தில் அலைச்சல் திரிச்சல் சம்பந்தமான வேலைகள் அமையும், தற்காலிக பணி / பதவி பறிப்பும் உண்டாகும், மேலதிகாரியின் கண்டிப்பு ஆளாக நேரிடும், உயர் படிப்புகள் தடை படும்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், , முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================
தொழிலில் வம்பு வழக்குகள் உண்டாகும், உற்பத்தி குறையும் அல்லது தடைபடும். உற்பத்தி செய்த பொருள் விற்பனை ஆவதில் தாமதம் அல்லது நின்று போகும் சூழல் உண்டாகும், தொழிற்சாலை மராமத்து பணி செலவுகள் உண்டாகும், கடும் போட்டி நிலவும், சந்தை படுத்துதலில் பிரச்சினைகள் உண்டாகும், புதிய முயற்சிகள் தடைபடும் காலம், பல சிக்கல்களை உண்டு பண்ணும், எந்த முயற்சியும் தோது இல்லாத காலமாக இருக்கும் எல்லாவற்றையும் கவனமுடன் கையாள வேண்டும், தேவையில்லாத முதலீடுகள் தவிர்ப்பது சிறப்பு

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, அஷ்டமி திதியில் எலுமிச்சை வைத்து காலபைரவர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் :

==========
இளம்பெண்களுக்கு திருமணம் தடைபடும், வீட்டில் சண்டை சச்சரவு செலவுகள் அடிக்கடி உண்டாகும், மன அமைதி கெடும், இல்லற சுகம் தடைபடும், உடல் மன நிலையில் கவனம் வேண்டும், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், வெட்டி செலவுகள் வீட்டில் உண்டாகும். அலைச்சல் திரிச்ச்சல் உடல் சோர்வு அதிகம் ஏற்படும், படபடப்புகள் அதிகரிக்கும், இதய சம்பந்தமான பிரச்சினை தோன்றி மறையும்

பரிகாரம் :

காலபைரவர் வழிபாடு, காளி, சனீஸ்வரன் வழிபாடு சிறப்பு

அரசியல்வாதிகள் :

===================
தடைகள் நிறைந்த காலம், எதிலும் தோது இல்லதா கால கட்டம், மனசுகம் கெடும், எதிலும் அலைச்சல் திரிச்ச்சல், பதவிகள் பறிபோகும், வருமானம் இல்லாத துறைக்கு மாற்றம் உண்டாகும், தலைவர்களின் கண்டிப்புக்கு ஆளாகும் காலம், எதிலும் நிதானமாக செயல்பட பல சிரமத்தை தவிர்க்கலாம்

பரிகாரம் :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

விவசாயிகள் :

==============
விவாசாயிகளுக்கு தொழில் பாதிக்கும், பயிரில் பூச்சி தொந்தரவுகள் அதிகரிக்கும், விலை போகாது, அறுவடை ஆகிய பொருள் விற்பனை சந்தைக்கு போகாது, அரசும் கொள்முதல் செய்வதில் தாமதம் உண்டாகும், பணப்பயிரில் கூட லாபம் குறையும், நிலத்தில் வம்பு வழக்குகள் உண்டாகும், குலதெய்வ குற்றம் நிலத்தில் உண்டாகும்

பரிகாரம் :

குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு

மாணவ மாணவியர்கள் :

==========================
பட்ட படிப்புகள் தடை படும், விரும்பிய துறை கிடைக்காது, கவனம் சிதறும், மதிப்பெண்கள் குறையும், சிலருக்கு கல்வியில் தோல்விகள் உண்டாகும், எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது. சுமாரான காலம் எனவே கவனமுடன் படிக்க வேண்டும்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============
புதிய படைப்புகள் தள்ளி போகும், தொழில் மந்தம், தடை, பயண தடை, காரிய தடை, புதுப்புது சிக்கல்களை சந்திக்க நேரிடும், நேரம் தவறிய உணவு, உறக்கம் அமையும், தொழில் இடமாற்றம் துறை மாற்றம் உண்டாகும்

பரிகாரம் :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194

சனி பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி 2017 - 2020

Sani Peyarchi Palangal Simha Rasi


=========

திருக்கணிதப்படி :

==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 4 மிடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்து பல அசுப பலன்களான வம்பு, தகராறு தடை தாமதம், பயண தடை சுகக்கேடு, தாயின் உடல் நல பாதிப்பு, மண் மனை ரிப்பேர் செலவு சிலருக்கு புது வீடு கட்டும் வாய்ப்பு அல்லது மாடி எடுக்கும் / விரிவாக்க செலவுகளை கொடுத்திருப்ப்பார், வண்டி வாகன விபத்துகள் / ரிப்பேர் செலவுகள் கட்டுக்கடங்காமல் ஆகியிருக்கும், தொழில் சிக்கல் மந்தம் , உயர் கல்வி தடை , வேலை இடமாற்றம், தோல்விகள், அலைச்சல் திரிச்சல் கொடுத்திருக்கும்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் பஞ்ச, பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடத்தில் பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 7, 11, 2 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி ஏற்கனவே சந்தித்த கெடு பலன்கள் மாறி சில நல்ல பலன்களை வழங்க உள்ளார்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் மத்திம சனியாக இருந்து கடந்த காலத்தை விட கெடு பலன்களை குறைந்து தரவிருக்கிறார் எனினும் சிறப்பான ஒரு சிறப்பான காலம் அல்ல என்றே கூறலாம் கிழ்கண்ட பலன்களை தருவார் மன கலக்கம், எதிலும் குழப்பம், உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலை, அபவாதம் உண்டாகும், பொருள் நஷ்டம் இழப்பு, மனைவி மக்கம் சம்பந்தமான கவலைகள், குழந்தைகளுக்கு மருத்துவ கல்வி செலவுகள் உண்டாகும், வாரிசு தடை, குலதெய்வ வழிபாடுகள் தடை, மனதில் கிலேசம் , பய உணர்ச்சி இப்படி சிறிய சிறிய பிரச்சினை கொடுப்பார் எனவே அதிக தீவிரம் இருக்காது
Sani Peyarchi 2017 Simha Rasi

உடல் ஆரோக்கியம் :

======================
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உடல் மன நல பிரச்சினைகள் சரியாகும். மன பயம், கிலேசம், முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் உண்டாகும், சிறிய சிறிய உடல் உபாதைகள் வந்து மறையும், குழந்தைகளுக்கு மருத்துவ செலவு உண்டாகும், இருதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் உடனுக்குடன் சரிசெய்து கொள்ள பூரண குணம் கிட்டும்,
.

பரிகாரம் :

பெருமாள், தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் வாங்கி தரவும்.

உத்தியோகம் / வருமானம் :

=========================
உத்தியோகஸ்தர்களுக்கு இருக்கும் வேலையில் நீடிக்கும் சூழல் உண்டாகும், எழுத்து துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் காலம், தேவைக்கு ஏற்ப ஓரளவு பணம் வந்து கொண்டே இருக்கும், தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டால் அபவாதம் வந்து சேரும் எவ்வளவு ஒதுங்கி சென்றாலும் அபவாதம் ஏற்பட்டு உங்கள் பெயரை கெடுத்து விடும் எனவே மிகுந்த கவனம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய வேலையை தோடுவதை நிறுத்தி இருக்கும் வேளையில் கவனம் செலுத்த சிறப்பு, பெரிய சம்பள உயர்வு, பதவி உயர்வு,சலுகைகள் கிட்டாத காலம்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================
தொழில் / வியாபாரம் சுமாராக தான் இருக்கும், மனதில் தொழில் குறித்த பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும், புதிய வாய்ப்புகள் சுமாராக இருக்கும், தொழிலில் ஒரு மந்தம்/தேக்கம் உண்டாகும், உற்பத்தியில் எதிர்பாராத நஷ்டங்களும், இழப்பீடுகளுக்கும் வாய்ப்புண்டு, வெளிநாடு ஆர்டர் கிடைக்கும் அதில் லாபம் உண்டாகும் காலம் எனவே அதில் கவனம் செலுத்த சிறப்பு, தேவைக்கு ஏற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும், வருமானம் தடைபட வாய்புகள் குறைவு. பத்திரிக்கை துறை, டெக்ஸ்டைல்ஸ், கலை துறையினருக்கு ஒரு நல்ல காலமாக இருக்கும் எனவே கவனமுடன் ஆக்கபூர்வமாக செயல்பட சிறப்பு,

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, அஷ்டமி திதியில் காலபைரவர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் :

==========
இளம்பெண்களுக்கு திருமணதடை படும், குடும்பத்தில் சண்டை சச்சரவு அடிக்கடி உண்டாகும், தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும், புதிய தொழிலில் ஈடுபடவேண்டாம், நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை சேமிக்க வேண்டாம், உடல்நிலை மந்தம், மருத்துவ செலவுகள், மார்பக நோய்கள் உண்டாகும், சுரப்பிகள் சம்பந்தமான பிரச்சினைகள் வரும், எதிலும் நல்ல பெயர் எடுக்க முடியம் போகும், தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு அபவாதம் ஏற்படும், எழுத்து துறையில் உள்ள பெண்மணிகளுக்கு சிறப்பான காலமாக இருக்கும், வீடு கட்டும் / மாரமத்து / விரிவாக்கம் யோகம் உண்டாகும்

பரிகாரம் :

காலபைரவர் வழிபாடு, காளி, சனீஸ்வரன் வழிபாடு சிறப்பு

அரசியல்வாதிகள் :

===================
சுமாரான காலம், இருக்கும் பதவிகளை தக்க வைத்து கொள்ளுங்கள், மனபயம், கிலேசம், அபவாதம் உண்டாகும், செய்யாத செயலுக்கு பலரின் பேச்சுக்கு ஆளாக வேண்டி வரும், மனக்குழப்பம் அதிகரிக்கும் காலம், சம்பந்தமில்லா கோபம் உண்டாகும், உடல் உபாதைகள் தலைகாட்டும், தேவைகேற்ற பணவரவு இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத காரியத்தில் ஒதுங்கி இருப்பது நல்லது. தலைவர்களின் உத்தரவுகளை மட்டும் செயல் படுத்தினால் போதுமானது.

பரிகாரம் :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

விவசாயிகள் :

==============
விவாசாயிகளுக்கு சுமாரான காலம், முயற்சிக்கு ஏற்ற பலன் மட்டுமே கிடைக்கும், பணப்பயிர்கள் லாபம் தரும், பாரம்பரிய விவசாயத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும், விவாசய மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், மாற்று வகை பயிரில் லாபம் கிட்டும்

பரிகாரம் :

குலதெய்வத்துக்கு வழிபாடு விளைச்சலில் ஒரு பகுதியை ஈஸ்வரன்பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்க சிறப்பு

மாணவ மாணவியர்கள் :

==========================
ஆரம்ப கல்வி, முதுநிலை கல்வி படிப்பவர்களுக்கு தடை உண்டாகும் / மதிப்பெண்கள் குறையும். கல்வியில் தடை தாமதம் உண்டாகும். பட்ட படிப்பில் தடை, தேடும் துறை அமையாது அமைந்தாலும் மதிப்பெண்கள் குறையும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய கால கட்டம், நிர்வாகம் / ஆசிரியரின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும், உடல் உபாதைகள் உண்டாகும், மற்ற மாணவர்களின் கேலிக்கு ஆளாகும் சூழல் உண்டாகும், அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது அபவாதத்தை தடுக்கும்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============
வழக்கமான செய்யும் பணியை செய்யும் காலம் கட்டமாக இருக்கும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது அபவாதத்தை தடுக்கும், பணவரவு தேவைக்கேற்றபடி வந்து சேரும், அகல கால் வைக்காமல் இருப்பது சிறப்பு, புதிய படைப்புகள் காலம் தள்ளி போகும்

பரிகாரம் :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194

சனி பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2017 - 2020

Sani Peyarchi Palangal Kataka Rasi


=========

திருக்கணிதப்படி :

==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 5 மிடத்தில் மந்த சனியாக இருந்து பல அசுப பலன்களான குழப்பம், உறுதியான முடிவெடுக்க முடியாத நிலை, அபவாதம், பொருள் இழப்பீடு, நஷ்டம், குடும்ப கவலைகள், பய உணர்ச்சி, குழந்தைகளின் படிப்பு செலவுக்கு சிரமமான சூழல், உடல் உபாதைகள் இப்படி சில பலனை கொடுத்து சிறப்பான காலம் என்று சொல்ல முடியாத வகையில் சென்றிருக்கும்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் ருண,ரோகம்,எதரி எனப்படும் ஆறாமிடத்தில் பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 8, 12, 3 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி ஏற்கனவே சந்தித்த கெடு பலன்கள் மாறி சுப பலன்களை அள்ளி வழங்க உள்ளார்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் யோக சனியாக இருந்து பல சுப பலன்களான எதிரி தொல்லை மறைய செய்வார், கடன் பிரச்சினைகள் முற்றிலும் தீரசெய்வார், நோய் நெடிகள் மறைய செய்வார் வருமானத்தை அதிகரிக்க செய்வார், கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்வார், அதிர்ஷ்டம் கூடி வரும் காலம், மகிழ்ச்சி, வெற்றி உண்டாகும், பட்டம் பதவி வழக்கு வெற்றி உண்டாகும் காலம். எனவே முயற்சி செய்து சாதகமான பலனை பெற்று கொள்ளுவும்
Sani Peyarchi 2017 Kataka Rasi

உடல் ஆரோக்கியம் :

======================
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உடல் மன நல பிரச்சினைகள் முழுவதும் மறையும், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள சிறந்த காலம் ( முழு வெற்றி, விரைவில் குணமாகும்), வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கி இருப்பவர்கள் பூரண குணமாகி வீடு திரும்பும் காலம், கொடிய நோய் உள்ளவர்களுக்கு மருத்துவம் மூலம் நிவர்த்தியாக புதிய மருந்து / வழிமுறைகள் கிட்டும்.

பரிகாரம் :

தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும்,
.

உத்தியோகம் / வருமானம் :

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு / நல்ல இடமாற்றம் / பணி மாற்றம் / சம்பள உயர்வு / பதவி உயர்வு கிட்டும். வருமான வகையில் உற்சாகமான போக்கை காணலாம். எதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். சேமிப்புகள் உண்டாகும், தூர தேசத்தில் / வெளிநாட்டில் பணி கிடைக்கும், பட்டம் பதவிகள் தேடி வரும் காலம்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================
தொழில் / வியாபாரம் பன்மடங்கு பெருகும், உற்பத்தி செய்த பொருட்கள் விரைவாக விற்று தீரும், பணப்புழக்கம் அதிகரிக்கும், வங்கி கடன் தொல்லைகள் தீரும், நெடு நாட்கள் இருந்த பாக்கிகள் வந்து சேரும். தொழில் / வியாபாரம் விரிவு படுத்தும் கால கட்டமாக இருக்கும். கடல் கடந்து வியாபாரம் சிறக்கும். வெளிநாடு ஆர்டர்கள் குவியும், பல தொழில் / வியாபாரம் செய்யும் வாய்ப்புகள் தேடி வரும். ஏற்கனவே நிராகரித்தவர்கள் தேடி வந்து ஆர்டர் கொடுப்பார்கள், புதிய பொருள் கண்டுபிடித்து சந்தை படுத்தும் காலமாக இருக்கும். தொழிலாளர்கள் பிரச்சினைகள் சுமூகமாக தீரும்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் :

==========
இளம்பெண்களுக்கு திருமணம் முடிவாகும், குடும்பத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும், வேலை தொழில் வியாபாரம் வெற்றி பெறும் காலம். உங்களுக்கு என இருந்த தனிப்பட்ட கடன் தீரும் காலம், பொன் நகைகள் சேரும், சேமிப்புகள் உயரும் ( நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்). அடகில் இருந்த நகைகள் மீட்பீர்கள், எதிரி தொல்லைகள் மறையும், வழக்குகளில் வெற்றி கிட்டும், நெடுநாள் நினைத்திருந்த / தடைபட்ட அணைத்து வேலைகளும் வெற்றி கிட்டும், உடம்பில் இருந்த நோய்கள் தீரும், ரத்த சம்பந்தமான தோல் வியாதிகள் முற்றிலும் குணமாகும், நெடு நாட்கள் மருத்துவமனையில் வைத்தியத்தில் இருந்தவர்களுக்கு குணமாகி வீடு திரும்புவீர்கள், கர்ப்ப பை சம்பந்தமான நோய்கள் நீங்கும், மாத விலக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

பரிகாரம் :

ஈஸ்வரனுக்கு அர்ச்சனை, அம்மன் வழிபாடு, சனீஸ்வரன் வழிபாடு சிறப்பு

அரசியல்வாதிகள் :

===================
பதவி, பட்டம், புகழ் தேடி வரும் காலம், உங்கள் கண்ணுக்கு முன்னாடி இருந்த எதிரிகள் எல்லாம் ஓடி ஓளியும் காலம், எல்லா வேலையும் சுமூகமாக நடக்கும், ஏதாவது ஒரு வழியில் பணம் வந்து கொண்டே இருக்கும், பொறுப்பான பதவிகள் கிடைக்கும், இரண்டு பதவிகள் வகிக்கும் வாய்ப்புகள் வரும்

பரிகாரம் :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

விவசாயிகள் :

==============
விவாசாயிகளுக்கு பொற்காலமாக இருக்கும், வாங்கிய பயிர் கடன் வட்டி அடையும் காலம், பயிர்கள் விளைச்சல் அதிகரிக்கும், பணப் பயிரில் விளைச்சல் லாபம் அதிகரிக்கும். புதிய யுக்தியுடன் புது வகை பயிரிட வாய்ப்புகள் உண்டாகும் அதில் அமோக விளைச்சல் கிட்டி லாபம் உண்டாகும், சேமிப்புகள் உயரும், பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும் காலம்

பரிகாரம் :

குலதெய்வத்துக்கு பொங்கல் வழிபாடு, விளைச்சலில் ஒரு பகுதியை பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்க சிறப்பு

மாணவ மாணவியர்கள் :

==========================
உடன் நலம் தேறும், படிப்பில் இருந்த தடைகள் நீங்கும், கவனம் உண்டாகும், வெளிநாட்டில் ஸ்காலர்ஷிப்வுடன் தங்கி படிக்கும் வாய்ப்புகள் கிட்டும், ஆராய்ச்சி கல்விகள் அமையும், புதிய கண்டுபிடிப்புக்கள் செய்வீர்கள், உங்கள் அணைத்து முயற்சிகளும் வெற்றி பெறும், நீண்ட நாள் கண்டுபிடிப்புக்கள் வெற்றி பெறும் காலம் அதற்க்கு உரிய மரியாதை கவுரவம் பட்டம் கிட்டும், கல்வி தொடர்பான வழக்கில் வெற்றி பெறும் காலம், சலுகைகள் அதிகம் கிடைக்கும், மேல் கல்விகள் ஆராய்ச்சி கல்வியில் விரும்பிய துறை கிடைக்கும்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============
அருமையான கால கட்டமாக அமையும், புதிய புதிய படைப்புகள் வெற்றி கவுரவம் தரும், வருமானம் பெருகும், புதிய கண்டுபிடிப்புக்கள், விரிவாக்கம் உண்டாகும். சிறந்த காலமாக இருக்கும், நெடு நாளைய கனவுகள் நிஜத்தில் வெற்றி பெறும்

பரிகாரம் :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP