ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்
பலன்கள்
Venus in various houses in Birth Chart
ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்
லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால்: Venus in Lagna | Venus in 1st house
சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான
உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல
உடல் அமைப்பு, தைரியம்
துணிவு, சுக
போக வாழ்வு, நல்ல
குடும்பம், ஆடை, ஆபரண
சேர்க்கை, உண்டாகும்.
சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.
By TamiJothidamTips |  10:59
Learn Vedic Astrology Lessons Basics
