ஜாதகத்தில் கேது அமர்ந்திருக்கும்
பலன்கள்
Ketu in various houses in Birth Chart
ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்
ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம்
உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்
By TamiJothidamTips |  10:43
Learn Vedic Astrology Lessons Basics




