-->

2016-04-17

தமிழ் புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம்- 2016-2017 கடக ராசி | Tamil New Year Palangal 2016 Kataka rasi

இந்தப் புத்தாண்டில், குரு பகவான் ஆகஸ்டு  மாதம் 11-ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அதாவது கன்னி  ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-லும் ராகு உங்கள் ராசிக்கு 2-லும், கேது 8-லும் சஞ்சரிக்கிறார்கள்.  இனி பலன்களைப் பார்க்கலாம். தற்போதுள்ள குருவின் சாதகமான பலன்கள் ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை தொடரும். குருபார்வை உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையை   இதுவரை பாதித்து வந்த பிணி நீங்கும். வாழ்க்கைத் துணை நலம் பெறுவார். சிலருக்கு... Read More »

2016-04-16

தமிழ் புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம்-2016-2017 மிதுன ராசி | Tamil New Year Palangal 2016 mithuna rasi

இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-மிடத்தில்  சஞ்சரிக்கிறார். குரு பகவான் ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 9-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான்  உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகவும் அனுகூலமான சஞ்சாரமாக இருக்கும். நீங்கள் இதுவரை அனுபவித்துவந்த வேதனைகளும் ஏமாற்றங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். எல்லா... Read More »

2016-04-15

தமிழ் புத்தாண்டு பலன்கள்- 2016-2017 துர்முகி வருஷம் ரிஷப ராசி | Tamil New Year Palangal 2016 Rishaba Rasi

தமிழ் புத்தாண்டு பலன்கள்- 2016-2017 துர்முகி வருஷம் ரிஷப ராசி ரிஷப ராசி துர்முகி வருஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்- 2016-2017  Tamil New Year Palangal 2016 Rishaba Rasi இந்த வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-மிடத்தில் சஞ்சரித்து, கெண்டகச் சனியாக  தொல்லைகளை ஏற்படுத்துகிறார். வருகிற ஆகஸ்டு  மாதம் 11-ம் தேதி வருகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான்  உங்கள் ராசிக்கு 5-மிடத்தில் சஞ்சரிக்கிறார். ராகு உங்கள் ராசிக்கு 4-லும் கேது 10லும் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம். சனி பகவானின் 7-மிட... Read More »

Page 1 of 591234567Next
© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP