-->

2019-09-21

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீன ராசி

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019: இத்தனை நாட்கள் 9ம் வீட்டில் இருந்து ராசியை பார்த்த குரு பகவான் இனி மீனத்திற்கு 10ம் வீடாகிய மற்றொரு ஆட்சி வீட்டிற்கு செல்கிறார். இது சற்று வித்தியாசமான அமைப்பு.கோச்சார ரீதியாக ராசிநாதன் ஆட்சி அடைந்தார் என்பது வலு.அவர் ராசியை பார்க்காமல் போவது சற்று வலு குறைவு என்றாலும் சனி பெயர்ச்சி மிக சிறந்த முறையில் இருக்க போவதால் நேர் செய்யப்பட்டு நற்பலன்களை தொடர்ந்து அறுவடை செய்தவாறே இருப்பீர்கள். குருவின் 5ம் பார்வை 2ம் வீட்டிற்கு கிடைப்பதால்... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கும்ப ராசி

கும்பம் ராசி குரு பெயர்ச்சி 2019: கும்பம் ராசிக்கு சனி பகவான் ஏற்கனவே11ம் வீடான தனுசுவில் இருப்பதால் நன்மைகள் நடைபெற்றிருக்க வேண்டும்.ஆனால் நடக்கவில்லை என்பது அவர்களின் எண்ணம். இனி குரு வருகிறார் அதே 11ம் வீட்டிற்கு.என்ன செய்வார்? 11ம் பாவம் என்பது மிக சிறந்த பாவம். அது லாப ஸ்தானமாக உள்ளது. அங்கேயே உங்கள் ராசியின் லாப ஸ்தானாதிபதி குரு ஆட்சி பெற போவது நிச்சயம் லாபத்தை கொடுக்கும். குருவின் 5ம் பார்வை 3ம் பாவத்தில் விழுவதால் முயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கி அதில்... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மகர ராசி

மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019: குரு பெயர்ச்சி இந்த முறை மகர ராசிக்கு 12ம் ராசியான தனுசுவில் நிகழ்கிறது. அதாவது விரய ஸ்தானமான 12ம் பாவத்திற்கு வருகிறார் என்று அர்த்தம்.12 என்றாலே மறைவு ஸ்தானம்.அது துர்ஸ்தானம் என்று நமக்கு பழக்க படுத்த பட்டுள்ளது. ஆனாலும் அது 3ம் பாவத்தை விட மோசமான பாவம் இல்லை என்பது நம் அறிவுக்கு எட்டிய உண்மை. குருவின் பெயர்ச்சியை விட சனியின் பெயர்ச்சிக்கே நீங்கள் அதிகம் எதிர்நோக்கி உள்ளீர்கள் என்பது புரிகிறது. இருப்பினும் குரு என்ன... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - தனுசு ராசி

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019: ஏற்கனவே ஜென்ம சனி. இப்பொழுது ஜென்ம குரு வேறா??இவர் என்ன தன் பங்கிற்கு செய்ய போகிறார்? தனுசு ராசி அன்பர்களின் மன நிலை இப்படி தான் உள்ளது. ஆனால் அவரே ராசி நாதன் ஆகிற்றே. அவரே அனைத்து பாப கிரகங்களின் சாப எண்ணங்களை மாற்றி சுப பலனை அருள் புரியும் முழு முதற் சுபர் ஆயிற்றே?அவரே உங்கள் வீட்டை ஆட்சிக்கு மிஞ்சிய மூலத்திரிகோண வீடாய் கொண்டவர் ஆயிற்றே?இத்தனை நல்ல விஷயங்கள் இருப்பதால் ஜென்ம குரு கடும்... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - விருச்சிக ராசி

விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019: 7 ஆண்டு காலம்.பட்ட துன்பங்கள் எத்தனை?துயரங்கள் எத்தனை? அடிகள் எத்தனை ?வலிகள் எத்தனை?வாழ்க்கை முடிந்ததா?எதற்கடா பிறந்தேன்? இந்த கேள்விகள் எல்லாம் ஒருவருக்கு ஒட்டு மொத்தமாக எழுந்தால் நிச்சயமாக நீங்கள் விருச்சிக ராசியாக இருக்க வேண்டும். பட்ட துன்பங்கள் ஒன்றா இரண்டா?அதைச் சொல்லவும் ஓர் நாள் போதுமா? என சோக கீதம் பாடிய நாட்கள் இனி தொடருமா? இல்லை விடியுமா? குரு பெயர்ச்சி 2019 உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்த்து விடுவோமா? ஜென்ம குரு விலகி இரண்டாம்... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - துலாம் ராசி

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019 : துலாம் ராசிக்கு தற்போதைய கோச்சார நிலைகளே நல்ல பலனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ குருவிற்கு உங்கள் ராசி ஆகவே ஆகாது.சனி தான் முழு ராஜ யோகாதிபதி என்றாலும் அவர் என்றைக்குமே நிறுத்தி நிதானமாக பலன்கள் கொடுப்பவர்.ஆனால் அவர் கொடுக்கும் பலன்கள் ஆயுளுக்கும் நன்மை அளிக்கும் வகையில் இருக்கும்.சரி குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி என்று பார்க்கலாம். குரு 2ம் வீடான விருச்சிகத்தில் இருந்து மூன்றாம் வீடாகிய தனுசுவிற்கு செல்கிறார்.மூன்றாம் வீடு என்பது முயற்சி... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கடக ராசி

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கன்னிக்கு தற்போதைய கோச்சார நிலையில் கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால் சற்று சுணக்கமாக இருக்கிறீர்கள். குறிப்பாக ராசியை சனி தனது 10ம் பார்வையால் பார்த்து அர்த்தாஷ்டம சனியாக இருந்து அனைத்து வகையான தடைகளையும் ஏற்படுத்தி வருகிறார்.நீங்கள் நீங்களாகவே இல்லை. அல்லது நீங்களாக இருக்க முடியவில்லை.ஒரு துஷ்ட சக்தி உங்களை ஆட்கொண்டது போன்ற ஒரு உணர்வு.இனி வரும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். குரு ஆட்சி வீடான 4ம் வீடாகிய தனுசுவிற்கு செல்வதால் சற்று பரவாயில்லை... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - சிம்ம ராசி

சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019: சில ஆண்டு காலமாக சுணக்கமாக இருந்த சிம்ம ராசி அன்பர்களுக்கு இனி சிம்மாசனம் கிடைக்க கூடிய காலம் வருகிறது. அதை சரியாக பயன்படுத்தி கொள்வது அவரவர் கடமை.குரு புத்திர மற்றும் திரிகோண ஸ்தானமாகிய 5ல் ஆட்சி பெற்று ராசியை பார்ப்பது விசேஷம். குருவின் 5ம் பார்வை 9ம் வீட்டில் படுவதால் சகல விதமான பாக்கியங்களும் கை கூடி வரும். தந்தைக்கு மேன்மை உண்டாகும்.ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.திருமணம் கை கூடி வரும். குருவின் 7ம் பார்வை லாப... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கடக ராசி

கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கடக ராசிக்கு இத்தனை நாட்களாக ராசியை பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் பாவத்தில் இருந்து பார்த்த குரு பகவான் இனி ருண ரோக சத்ரு ஸ்தானமாகிய 6ம் பாவத்தில் ஆட்சி வலுவிற்கு செல்கிறார். ஆறாம் பாவத்தில் சுப கிரகம் மறைவது அதுவும் உங்கள் ராசியின் பாக்கியதிபதி குரு மறைவது பின்னடைவு என்பதை மறுப்பதற்கில்லை.ஏனெனில் அடுத்து சனி பகவான் தனது சொந்த வீடாகிய மகரத்தில் இருந்து உங்கள் ராசியை தனது 7ம் பார்வையில் பார்த்து குழப்பம் ஏற்படுத்தும்... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மிதுன ராசி

மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மிதுன ராசிக்காரர்கள் ஏற்கெனவே இந்த ராகு கேது சனி ஆகிய மூன்று பாப கிரகங்களின் தாக்கத்தால் சோர்ந்து போய் உள்ளார்கள். இப்பொழுது குரு வந்து என்ன செய்ய போகிறார் என்று யோசிக்க கூடும். மற்றொரு பக்கம் அஷ்டம சனி வேறு வெயிட்டிங் லிஸ்டில் வில்லங்கம் செய்ய காத்து கொண்டு இருப்பதாக பல்வேறு முனைகளில் இருந்து எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு கொண்டே இருப்பதால் ஒரு வித குழப்பம். சரி இந்த குரு பெயர்ச்சியால் ஏதாச்சும் நன்மை உண்டா??அதையும்... Read More »

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - ரிஷப ராசி

ரிஷபம் ராசி : குரு பெயர்ச்சி 2019 ரிஷப ராசிக்கு இதுவரை 7ல் இருந்த குரு இனி 8ம் வீடான தனுசுவிற்கு செல்வதால் உண்டாகும் பலன்களை பார்ப்போம். அஷ்டம குரு நஷ்டத்தை கொடுப்பாரா என்ற ஐயம் அட்டம சனியால் படாத பாடு பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களுக்கு இருப்பது புரிகிறது. முதலில் 8ம் பாவம் என்பது துர்ஸ்தானம் என்று மட்டுமே நமக்கு ஒரு பிம்பத்தை கட்டமைத்துள்ளார்கள்.ஒருவரின் வாழ்நாளை சொல்லும் பாவகத்தை ஒருவரின் மரணத்தை சொல்லும் பாவம் என எதிர்மாறாக கூறி மக்களை பயமுறுத்தி... Read More »

குரு பெயர்ச்சி 2019 - மேஷம் ராசி

குரு பெயர்ச்சி 2019: குரு பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு (அதாவது தனது ஆட்சி மூல திரிகோண வீட்டிற்கு) பெயர்ச்சி ஆகி செல்ல உள்ளார்.அது வாக்கியப்படி அக்டோபர் மாதத்தில் 29ம் தேதியிலும் திருக்கணிதப்படி நவம்பர் 5ம் தேதியிலும் பெயர்ச்சி ஆகிறார்கள்.அது குறித்த பலனை பார்ப்போம்.கோச்சார பலனோடு சுய ஜாதகமும் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம். மேஷம் ராசி: கடந்த ஓர் ஆண்டு காலமாகவே குரு உங்கள் ராசிநாதனின் மற்றொரு வீடான விருச்சிகத்தில் அவர் சஞ்சரித்தாலும் அது உங்கள்... Read More »

2017-12-12

சனி பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2017 - 2020  Sani Peyarchi Palangal Meena Rasi திருக்கணிதப்படி : (Thirukkanitham) கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக... Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2017 - 2020 Sani Peyarchi Palangal Kumbha Rasi திருக்கணிதப்படி (Thirukanitha panchangam) : ================== கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து (Scorpio Sign) அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு (Sagittarious sign) சென்றார் பின் வக்கிர (Retrograde) கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார் தற்போது மீண்டும் ஐப்பசி 9... Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2017 - 2020 Sani Peyarchi Palangal Makara Rasi திருக்கணிதப்படி (Thirukanitha panchangam) : ================== கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார் தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு... Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017 - 2020 Sani Peyarchi Palangal Dhanu Rasi =============== திருக்கணிதப்படி : ================== கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார் தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில்... Read More »

Page 1 of 591234567Next

சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்

சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP